வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Vaalaikai bajji by Rabia Hamnah at BetterButter
342
3
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Feb-18-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

அருமையான மாலை நேர ஸ்நக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் – 1
  2. கடலை மாவு – 1 கப்
  3. மைதா-2 டேபிள்ஸ்பூன்
  4. அரிசி மாவு – 1/4 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது-1/4 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் – 1 tsp (தேவைக்கு)
  7. சோடா உப்பு – 1/4 tsp
  8. பெருங்காய தூள் – 1 பின்ச்
  9. உப்பு – தேவைக்கு
  10. தண்ணீர் – தேவைக்கு
  11. எண்ணெய் – பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழைக்காய், எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியாகவோ, தண்ணீராகவோ இல்லாமல் இடை பதமாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. வாழைக்காயை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.
  3. வாழைக்காயை கரைத்த மாவில்,முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்