வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் பொரியல்

Photo of Cabbage fry by pavumidha arif at BetterButter
431
5
0.0(0)
0

முட்டைகோஸ் பொரியல்

Feb-19-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் பொரியல் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடுகு உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  2. வெங்காயம் 1
  3. பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு 1/2 கப்
  4. முட்டை கோஸ் 1/2
  5. எண்ணெய் 1 டீஸ்பூன்
  6. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. பச்சை மிளகாய் 2
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை முதலில் வேக வைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்பு கோஸ் சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியவுடன் வெந்த பருப்பை சேர்த்து கிளறி உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்