449
5
0.0(3)
0

Pumpkin Poriyal

Feb-20-2018
Punitha Sadhasivam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்டீமிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. மஞ்சள் பூசணி 1/4 கிலோ
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. கறிவேப்பிலை 1கொத்து
  6. சர்க்கரை 2ஸ்பூன்
  7. தேங்காய் 3ஸ்பூன் (துருவியது)
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு சேர்க்கவும்.
  2. கடுகு பொரிந்ததும், வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
  3. ஸ்டெப் 3 பூசணிக்காய்யை சிறு துண்டுகளாக வெட்டியதை சேர்க்கவும்.
  4. குறிப்பு : எண்ணெய்யில் மட்டும் வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். அப்படியே மூடி வைத்து வேக விடவும்.
  5. 2 நிமிடத்துக்கு ஒரு முறை கிளறி விடவும். குறிப்பு : சுமார் 5 முதல் 7 நிமிடங்களில் வெந்துவிடும்.
  6. 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
  7. துருவிய தேங்காயை சேர்க்கவும்.
  8. இப்போது சுவையான பூசணி பொரியல் ரெடி. குறிப்பு : பொரியலில் தண்ணீர் சேர்த்தால் தண்ணீர் விட்டுகொண்டே இருக்கும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jamuna Nallathambi
Feb-23-2018
Jamuna Nallathambi   Feb-23-2018

Super

Jamuna Nallathambi
Feb-23-2018
Jamuna Nallathambi   Feb-23-2018

சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்