வீடு / சமையல் குறிப்பு / சோளம் சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம்

Photo of Jowar Sweet Potato Pancake by Bhavani Murugan at BetterButter
298
5
0.0(0)
0

சோளம் சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம்

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோளம் சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம் - 1கப்
  2. உளுந்து - 2மேஜை கரண்டி
  3. வெந்தயம்-1தேக்கரண்டி
  4. சர்க்கரைவள்ளி கிழங்கு-5
  5. வெல்லம்/சர்க்கரை-1கப்.
  6. எண்ணெய்/நெய்
  7. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் சர்க்கரைவள்ளி கிழங்கை அவித்து மசித்து சேர்க்கவும். வெல்லம் /சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி வைக்கவும்.
  4. பின் அப்பம் கல்லில் ஊற்றவும்.
  5. சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்