வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பொரியல்

Photo of Bitter gourd poriyal by Sharmiley Ravi at BetterButter
413
4
0.0(0)
0

பாகற்காய் பொரியல்

Feb-21-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பொரியல் செய்முறை பற்றி

பாகற்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் 1/4 கிலோ
  2. வெங்காயம் 2
  3. வெல்லம் 2 ஸ்பூன்
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 2 ஸ்பூன்
  6. உழுந்து 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து தாளிக்கவும்
  2. வெங்காயம் வதக்கவும்
  3. பின்னர் வெட்டி வைத்த பாகற்காயை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
  4. பாகற்காய் வெந்தவுடன் வெல்லம் தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்