வீடு / சமையல் குறிப்பு / Veg fish kuzlambu.banana flower kuzlambu

Photo of Veg fish kuzlambu.banana flower kuzlambu by Mughal Kitchen at BetterButter
423
7
0.0(1)
0

Veg fish kuzlambu.banana flower kuzlambu

Feb-21-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ ஒன்று மேல்உள்ள பூமட்டும்
  2. நல்லெண்ணெய் 75 கிராம்
  3. சின்னவெங்காயம் 15
  4. பூண்டு 7
  5. மிளகாய்த்தூள்தேவைக்கு
  6. சாம்பார்பொடி அல்லது மீன்குழம்புமசால் இரண்டு மேஜைக்கரண்டி
  7. தேங்காய்பால் அரைமூடியில் எடுத்து
  8. தாளிக்க.; வெந்தயம்.மிளகு.கடுகு.கருவேப்பில்லை
  9. புளி.எலுமிச்சை அளவு
  10. தக்காளி மூன்று

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சுத்தம் பண்ணிவைக்கவும்
  2. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்
  3. பின்வெங்காயம் பூண்டு நறுக்காமல் சேர்க்கவும்
  4. பின் மிளகாய்த்தூள்,தக்காளி சேர்க்கவும்
  5. தக்காளியுடன் உப்பு சேர்த்து வதக்கவும்
  6. பின் புளி கரைசல் ஊற்றி மசாலப்பொடி சேர்க்கவும்
  7. பின் வாழைப்பூ சேர்க்கவும்
  8. பத்து நிமிடம் வேக வைக்கவும்.
  9. பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  10. பால் ஊற்றி ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.மல்லி இலை தூவவும்.சுவையான சைவ ஆயிரைமீன் குழம்பு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ahamed Fajeela
Feb-21-2018
Ahamed Fajeela   Feb-21-2018

looking really delicious..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்