Photo of Capsicum buttermilk curry by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
711
5
0.0(5)
0

Capsicum buttermilk curry

Feb-21-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Capsicum buttermilk curry செய்முறை பற்றி

குடைமிளகாய் மோர் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குடைமிளகாய் - 3 நிறங்ககளிலும் பாதி
  2. தயிர் (அல்லது)மோர் -1 கப்
  3. வரமிளகாய்-2
  4. கடுகு - தேக்கரண்டி
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை -சிறிதளவு
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் 3 வண்ண குடைமிளகாய்களும் பாதி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,சீரகம் ,வரமிளகாய் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை உப்பு சேர்த்து வதக்கவும் .
  5. குடைமிளகாய் நன்கு வதங்கியதும் தயிரை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மோராக மாற்றி இதனுடன் சேர்க்கவும் .
  6. இப்பொழுது மோருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும் .
  7. சுவையான குடைமிளகாய் மோர் கூட்டு தயார்.

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-22-2018
Lalitha Venkat   Feb-22-2018

Super

Pushpa Taroor
Feb-21-2018
Pushpa Taroor   Feb-21-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்