வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by Bhavani Murugan at BetterButter
50
4
0.0(0)
0

தக்காளி சாதம்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டை-1
  2. அண்ணாச்சி பூ-1
  3. இஞ்சி பூண்டு விழுது- 1தேக்கரண்டி
  4. அரிசி-1கப்
  5. வெங்காயம்-2
  6. தக்காளி-5
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகாய்-4

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை அண்ணாச்சி பூ, வெங்காயம்,சேர்க்கவும்.
  2. பிறகு தக்காளி சேர்க்கவும்.பிறகு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு தண்ணீர் ஊற்றி அதில் அரிசி சேர்த்து 3விசில் வைக்கவும்.
  4. தக்காளி சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்