வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி கீரை கூட்டு

Photo of Manathakkali keerai kootu by Sharmiley Ravi at BetterButter
902
4
0.0(0)
0

மணத்தக்காளி கீரை கூட்டு

Feb-22-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி கீரை கூட்டு செய்முறை பற்றி

மனத்தக்காளி கீரை கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மனத்தக்காளி கீரை கட்டு 1
  2. உப்பு
  3. சிறு பருப்பு 5 ஸ்பூன்
  4. தேங்காய் 1/4 கப்
  5. மிளகாய் 1
  6. சீரகம் 2 ஸ்பூன்
  7. எண்ணெய் தாளிக்க
  8. கடுகு 2 ஸ்பூன்
  9. உழுந்து 2 ஸ்பூன்
  10. தக்காளி 1

வழிமுறைகள்

  1. பமனத்தக்காளி கீரையை சிறியதாக வெட்டிக் கொள்ளவும்
  2. குக்கரில் சிறு பருப்பு, தக்காளி, கீரை ஆகியவையை ஒன்றாக போட்டு ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்
  3. மிக்ஸியில் தேங்காய் மிளகாய் சீரகம் அரைத்து வெந்த கீரையின் மேல் போட்டு லேசாக கொதிக்க விடவும்
  4. கடுகு, உழுந்து தாளித்து கீரையில் கொட்டி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்