வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு முட்டை மஃபின்

Photo of Potato Egg Muffins by Surya Rajan at BetterButter
337
3
0.0(0)
0

உருளை கிழங்கு முட்டை மஃபின்

Feb-22-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு முட்டை மஃபின் செய்முறை பற்றி

உருளை கிழங்கு முட்டை மஃபின்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளை கிழங்கு : 2
  2. மிளகாய் தூள் : 1 ஸ்பூண்
  3. உப்பு
  4. கரம் மசாலா
  5. முட்டை : 1
  6. பிட்ஸா மாவு
  7. துருவிய சீஸ்
  8. மிளகு தூள் : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் உருளை கிழங்கினை மசித்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் தேவையான உப்பு , மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிட்ஸா மாவினை சிறிய தடிமனான வட்டங்களிக்கி மஃபின் ட்ரே யில் வைக்கவும்
  4. முட்டையை உடைத்து அடித்து கொள்ளவும்
  5. அதனுள் உருளை கிழங்கினை ஸ்டப் செய்து முட்டை கலவையை அதன் மேல் ஊற்றவும்
  6. பின் அதன் மேல் மிளகு தூள் , சீஸ் சேர்த்து 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்