வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் ரிங் ப்ரை

Photo of Snake gourd ring fry by Bhavani Murugan at BetterButter
758
4
0.0(0)
0

புடலங்காய் ரிங் ப்ரை

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் ரிங் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய்-2
  2. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. புடலங்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு தட்டில் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  3. புடலங்காயை அதில் போட்டு கிளறவும்.
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  5. புடலங்காய் ரிங் ப்ரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்