Photo of Katharikai Karamani poriyal by Jayanthi kadhir at BetterButter
1351
4
0.0(1)
0

Katharikai Karamani poriyal

Feb-22-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய்
  2. கருப்பு காராமணி
  3. வெங்காயம்
  4. தக்காளி
  5. பூண்டு
  6. கருவேப்பிலை
  7. தேங்காய்
  8. மிளகாய் தூள்
  9. மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. கடுகு
  12. உளுந்து
  13. எண்ணெய்
  14. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. முதலில் காராமணியை எண்ணெய் ஊற்றி வறுத்து வேகவைக்க வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்து தாளித்து பின் பூண்டு கருவேப்பிலை சேர்க்கவும்
  3. கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்து தாளித்து பின்பு அதில் பூண்டு கருவேப்பிலை போடவும்
  4. பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் அதில் கத்தரிக்காய், காராமணி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
  6. காய் வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Feb-22-2018
Subhashni Venkatesh   Feb-22-2018

Arumai

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்