வீடு / சமையல் குறிப்பு / காப்ஸிகம் கிரேவி

Photo of Capsicum gravy by Surya Rajan at BetterButter
621
3
0.0(0)
0

காப்ஸிகம் கிரேவி

Feb-22-2018
Surya Rajan
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காப்ஸிகம் கிரேவி செய்முறை பற்றி

கேப்ஸிகம் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்ஸிகம் : 2
  2. வெங்காயம் : 1
  3. தக்காளி : 1
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் : 2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  10. பட்டை
  11. கிராம்பு : 2
  12. ஏலக்காய் : 2
  13. சோம்பு : ½ ஸ்பூன்
  14. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி , குடை மிளகாய் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள் , கரம் மசாலா , தேவையான தண்ணீர் சேர்த்து 5 - 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  4. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்