வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம்

Photo of sweet potato payasam by Bhavani Murugan at BetterButter
500
4
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம்

Feb-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 2
  2. சர்க்கரை - 11/2கப்
  3. பால் - 4கப்
  4. முந்தரி பருப்பு - 10
  5. நெய் - 4மேஜை கரண்டி
  6. மில்க் மேய்ட் - 1ஸ்பூன் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. சர்க்கரைவள்ளி கிழங்கை துருவி கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து வதக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் 2கப் பாலை சுண்ட காய்ச்சவும்
  6. சர்க்கரைவள்ளி கிழங்கு வதங்கியதும் அதனுடன் மற்ற 2கப் பாலை ஊற்றி வேக விடவும்
  7. வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்க்கவும் கிளறி இறக்கவும்.
  8. பிறகு
  9. சுண்ட காய்ச்சிய 2கப் பாலை சேர்த்து, வருத்து முந்தரி பருப்பை சேர்க்கவும்.
  10. சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்