வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் ப்ரை

Photo of cabbage fry by Bhavani Murugan at BetterButter
376
4
0.0(0)
0

முட்டைகோஸ் ப்ரை

Feb-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டைகோஸ்-1/2
  2. வெங்காயம் - 1
  3. தேங்காய் துறுவல்-4 மேஜை கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 3
  5. பூண்டு
  6. சீரகம்
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் வெங்காயம் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும் மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல் பூண்டு சீரகம் அரைத்துக் காய் வெந்ததும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  3. முட்டைகோஸ் ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்