வீடு / சமையல் குறிப்பு / பப்பாளி காய் கிச்சடி

Photo of Papaya kichadi by kamala shankari at BetterButter
507
3
0.0(0)
0

பப்பாளி காய் கிச்சடி

Feb-23-2018
kamala shankari
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
13 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பப்பாளி காய் கிச்சடி செய்முறை பற்றி

Recipe 37

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பப்பாளி காய் 1/2
  2. உப்பு
  3. நறுக்கிய வெங்காயம் 1/2கப்
  4. மல்லி இலை சிறிது
  5. தேங்காய் துருவல் 1/4 இப்
  6. பச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. பப்பாளி காய் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. பாசிபருப்பு பப்பாளி சேர்த்து குக்கரில் 3 விசில் வைக்கவும்
  3. தேங்காய் பச்சை மிளகாய் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
  5. ஆறியதும் பப்பாளி உடன் அரைத்த விழுது வதக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  6. இளக்கும் போது மல்லி இலை சேர்த்து இட்லியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்