வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் வெர்மிசெல்லி கஸ்டர்ட்

Photo of Apple vermicelli custard by Shabana Sajudeen at BetterButter
243
2
0.0(0)
0

ஆப்பிள் வெர்மிசெல்லி கஸ்டர்ட்

Feb-24-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் வெர்மிசெல்லி கஸ்டர்ட் செய்முறை பற்றி

சுவையான டெஸர்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ½ லிட்டர்
  2. சக்கரை இனிப்புக்கேற்ப
  3. மில்க் மெயிட் 2 ஸ்பூன்
  4. சேமியா ½ பாக்கெட்
  5. கஸ்டர்ட் பவுடர் 4 ஸ்பூன்
  6. நெய் 1 ஸ்பூன்
  7. ஆப்பிள் 1

வழிமுறைகள்

  1. நெய் ஊற்றி சேமியாவை பொண்ணிறமாக வறுத்து எடுக்கவும்
  2. தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்
  3. பால் காய்ந்ததும், சக்கரை, மில்க் மெயிட் சேர்த்து நன்கு கிளறி விடவும்
  4. சிறிதளவு பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கும் பாலில் சேர்த்து கலக்கவும்
  5. பின்னர் வேகவைத்த சேமியா சேர்க்கவும்
  6. சிறிது கெட்டியாக ஆகும் வரை கிளறவும்
  7. பின்பு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்