வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி துவையல்

Photo of Ginger chutney by kamala shankari at BetterButter
565
4
0.0(0)
0

இஞ்சி துவையல்

Feb-24-2018
kamala shankari
11 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி துவையல் செய்முறை பற்றி

Recipe 45

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இஞ்சி 50கிராம்
  2. தேங்காய் 3 தேக்கரண்டி
  3. உளுந்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  4. காயம்
  5. காய்ந்த மிளகாய் 6
  6. புளி எலுமிச்சை அளவு
  7. உப்பு

வழிமுறைகள்

  1. காய்ந்த மிளகாய் வறுத்து கொள்ளவும்
  2. இஞ்சி தோலுரித்து நன்கு வதக்கவும்
  3. தேங்காய் உளுந்தம்பருப்பு வறுத்து கொள்ளவும்
  4. ஆறியதும் அனைத்தயும் புளி சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து இஞ்சி துவையல் சேர்த்து வதக்கவும்
  5. சொதிக்கு தொட்டுகொள்ள காரமான துவைசல்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்