வீடு / சமையல் குறிப்பு / இட்டாலியன் மக்கோரோனி வித் ஸ்கிராம்பில்ட் எக்.

Photo of italian macoroni by Bhavani Murugan at BetterButter
280
4
0.0(0)
0

இட்டாலியன் மக்கோரோனி வித் ஸ்கிராம்பில்ட் எக்.

Feb-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்டாலியன் மக்கோரோனி வித் ஸ்கிராம்பில்ட் எக். செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மக்கரோணி-2கப்
  2. உருளைக்கிழங்கு--1
  3. கேரட் - 2
  4. பட்டாணி-1கப்
  5. பீண்ஸ் - 10
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. சில்லி சாஸ்-1ஸ்பூன்
  9. டோமெடோ சாஸ் - 1ஸ்பூன்
  10. முட்டை-2

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கவும்
  3. காய்கறிகள் வதங்கிய பின் அதனுடன் உப்பு சில்லி சாஸ் டோமெடோ சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  4. மக்கோரோணியை தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு இந்த வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. பிறகு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும் மிளகு சேர்த்துக் கொள்ளவும்
  6. ஸ்கிராம்பில்ட் எக் தயார்
  7. பிறகு வேக வைத்த மக்கோரோணியுடன்இதை சேர்த்து கொள்ளவும். இட்டலியன் மக்கோரோணி வித் ஸ்கிராம்பில்ட் எக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்