வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி ஆனியன் மசால் வடை

Photo of Masal vada by Surya Rajan at BetterButter
306
2
0.0(0)
0

க்ரன்ச்சி ஆனியன் மசால் வடை

Feb-25-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி ஆனியன் மசால் வடை செய்முறை பற்றி

க்ரன்ச்சி ஆனியன் மசால் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை பருப்பு : 1 கப்
  2. பூண்டு : 5 பல்
  3. இஞ்சி : 1 இன்ச்
  4. சிவப்பு மிளகாய் : 2
  5. சின்ன வெங்காயம் : 8 - 10
  6. கருவேப்பிலை : சிறிதளவு
  7. உப்பு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பினை 2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை , ஆகியவற்றை அரைத்த பருப்புடன் சேர்க்கவும்
  3. பின் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. பின் அதனை சிறு உருண்டைகளாக்கி வட்டமாக தட்டி சூடான எண்ணெய் இல் 2 - 3 பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்