வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் காய் கூட்டு

Photo of Drumstick Kootu by kamala shankari at BetterButter
471
2
0.0(0)
0

முருங்கைக் காய் கூட்டு

Feb-25-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் காய் கூட்டு செய்முறை பற்றி

Recipe 49

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை 4
  2. கடுகு 1 தேக்கரண்டி
  3. உப்பு
  4. தேங்காய் துருவல் !/2 கப்

வழிமுறைகள்

  1. முருங்கை சிறிதாக நறுக்கி குக்கரில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து 1 அல்லது2 விசில் வந்ததும் இறக்கவும்
  2. ஆறியவுடன் முருங்கை தோல் நீக்கி சதையை எடுத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து முருங்கை சதை சேர்த்து வதக்கவும்
  4. இறக்கும் போது தேங்காய் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்