வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு கத்தரிக்காய்

Photo of stuffed brinjal by Bhavani Murugan at BetterButter
330
3
0.0(0)
0

ஸ்டப்டு கத்தரிக்காய்

Feb-26-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு கத்தரிக்காய் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் - 5
  2. வேர்கடலை - 2மேஜை கரண்டி
  3. தேங்காய் துறுவல்-1மேஜை கரண்டி
  4. வெள்ளை எள்-1தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1/4தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் பொடி /மிளகாய் வத்தல் - 1தேக்கரண்டி
  7. கரம் மசாலா பொடி - 1தேக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. இஞ்சி பூண்டு விழுது - (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை சுட்டு கொள்ளவும்
  2. பிறகு வானலியில் எள், தேங்காய் துறுவல், வேர்கடலை, மிளகாய் வத்தல் சேர்த்து வருத்து எடுத்துக்கொள்ளவும் இதனுடன் மற்ற பொடிகளை சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. இதை கத்தரிக்காய் உள்ளே ஸ்டப் செய்யவும்
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  5. ஸ்டப்டு கத்தரிக்காய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்