வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பஜ்ஜி

Photo of Ridgegourd Fry by Ramya Kannan at BetterButter
252
4
0.0(0)
0

பீர்க்கங்காய் பஜ்ஜி

Feb-26-2018
Ramya Kannan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

How to make ridgegourd fry??

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீர்க்கங்காய் -1
  2. கடலை மாவு-1 cup
  3. அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
  6. உப்பு- தேவையான அளவு
  7. எண்ணெய்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் நன்றாக கழுவி மேல் தோலை சிறிது சீவி விட்டு வட்ட வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ,மிளகாய் தூள், பெருங்காயம் எல்லாம் சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்