வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி ஐஸ்கிரீம்

Photo of Watermelon ice cream by Surya Rajan at BetterButter
543
8
0.0(0)
0

தர்பூசணி ஐஸ்கிரீம்

Mar-01-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

தர்பூசணி ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃப்ரீஸிங்
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தர்பூசணி பீஸ் : 1 கப்
  2. பால் : 100ml
  3. மாதுளம் பழத்தின் முத்துக்கள் : 1/2 கப்

வழிமுறைகள்

  1. தர்பூசணி துண்டுகளை 2 - 3 மணி நேரம் ஃபிரிசரில் வைக்கவும்
  2. பின் ஃப்ரீஸ்டு தர்பூசணி, மாதுளம் முத்துக்கள் , பால் சேர்த்து மிக்ஸியில் 1 நிமிடம் அடிக்கவும்
  3. பின் 4 - 5 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்