பால் அல்வா | Milk Halwa in Tamil

எழுதியவர் Sowmya Sundar  |  2nd Mar 2018  |  
4.3 from 3 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Milk Halwa by Sowmya Sundar at BetterButter
பால் அல்வாSowmya Sundar
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

12

3

பால் அல்வா recipe

பால் அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk Halwa in Tamil )

 • பால் -1/2 லிட்டர்
 • ரவை -2 டேபிள் ஸ்பூன்
 • சர்க்கரை 3/4 கப்
 • நெய்-1/2 கப்
 • ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
 • குங்குமபூ -சிறிது

பால் அல்வா செய்வது எப்படி | How to make Milk Halwa in Tamil

 1. அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை ரவை மற்றும் பாதி அளவு நெய் விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்
 2. பின்னர் அடுப்பை மெதுவான தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்
 3. நன்றாக திக்காக ஆனதும் மீதி நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் பொடி மற்றும் குங்கும பூவை சேர்த்து இறக்கவும்

எனது டிப்:

பால் பொங்கி வழியாமல் உள்ளேயே கொதித்தபடி இருக்க ஒரு வெயிட்டான கரண்டியை அதில் போட்டு வைக்கலாம்.

Reviews for Milk Halwa in tamil (3)

Sheetal Sharma2 years ago

looks yummy
Reply

Pushpa Taroor2 years ago

Reply
Sowmya Sundar
2 years ago
thank you

Paramasivam Sumathi2 years ago

Reply
Sowmya Sundar
2 years ago
thank you

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.