Photo of Sweet Dahi pudding by Jasmin Sheik at BetterButter
287
11
0.0(1)
0

Sweet Dahi pudding

Mar-02-2018
Jasmin Sheik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Sweet Dahi pudding செய்முறை பற்றி

பண்டிகை கால உணவு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 400 கிராம்
  2. சுண்டிய பால் ( condensed milk) 100 கிராம்
  3. பால் ஆடை 200 கிராம்
  4. ஏலக்காய் 2
  5. முந்திரி சிறிது
  6. வெல்லம் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வடிகட்டியில் தயிரை தட்டி 1 மணி நேரம் வைக்கவும். தயிரில் உள்ள தண்ணீர் வடிந்து கட்டியாக இருக்கும்.
  2. பின் பாலாடை, சுண்டிய பால்,வெவ்லம்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. பின் அகன்ற பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஓவனில் 170° யில் சூடாக்கவும்.
  4. தயிர் கலவையை சிறிய பாத்திரங்களில் ஊற்றி அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடவும் இதை ஓவனில் வைத்திருக்கும் தண்ணீரின் மேல் வைத்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
  5. ஆறியதும் முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Tasty rcp ka

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்