வீடு / சமையல் குறிப்பு / Panneer capsicum stir fry

Photo of Panneer capsicum stir fry by Preethi Ramesh at BetterButter
0
7
4(1)
0

Panneer capsicum stir fry

Mar-03-2018
Preethi Ramesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Panneer capsicum stir fry செய்முறை பற்றி

எளிமையாக செய்ய கூடிய சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • ప్రతి రోజు
 • చైనీస్
 • వెయించడం/స్టిర్ ఫ్రై
 • సైడ్ డిషెస్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பன்னீர்- 200 கிராம்
 2. குடைமிளகாய்- 1 பெரியது
 3. பெரிய வெங்காயம்- 2
 4. கொத்தமல்லி தழை- அலங்கரிக்க
 5. தக்காளி சாஸ்- 3 மேசைக்கரண்டி
 6. பச்சை மிளகாய் சாஸ்- 2 மேசைக்கரண்டி
 7. சோயா சாஸ்- 1 மேசைக்கரண்டி
 8. வினிகர்- 1 தேக்கரண்டி
 9. எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
 10. உப்பு- தே. அ

வழிமுறைகள்

 1. முதலில் பன்னீர், குடைமிளகாய், வெங்காயம் முதலியவற்றை பெரியதாக வெட்டி வைத்து கொள்ளவும்.
 2. கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை பொன்னிறமாக வறுக்கவும்.அதிக நேரம் வதக்க வேண்டாம்.
 3. அதன் பின் வெங்காயம், குடைமிளகாய், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
 4. பிறகு அனைத்து சாஸையும்,வினிகரையும் சேர்த்து கலக்கவும்.
 5. இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 6. இது சப்பாத்தி, புலாவ் போன்றவைகளுக்கு சிறந்த சைடு டிஷ்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்