Home / Recipes / Stir fry tacos

Photo of Stir fry tacos by kamala shankari at BetterButter
332
2
0.0(0)
0

Stir fry tacos

Mar-25-2018
kamala shankari
40 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு 2 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. உப்பு
  4. மசாலா தூள் தேவையான அளவு
  5. ஓரிகேனோ 1 தேக்கரண்டி
  6. துருவிய கேரட் 1/2 கப்
  7. துருவிய பீட்ரூட் 1/2 கப்
  8. நறுக்கிய தக்காளி 1/2 கப்
  9. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  10. நறுக்கி குடமிளகாய் 1/2 கப்
  11. நறுக்கிய புதினா 1/4 கப்

Instructions

  1. கோதுமை மாவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து1/2 மணிநேரம் ஊறவிடவும்
  2. வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் காய்கறி புதினா சேர்த்து வேகும் வரை வதக்கவும்
  3. உப்பு ஓரிகேனோ மசாலா தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
  4. கோதுமை மாவு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போடவும்
  5. இரு புறமும் வெந்து எடுக்கவும்
  6. சப்பாத்தி நடுவில் காய்கறி வைத்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE