கோல்ட் காபி | Cold Coffee in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  4th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Cold Coffee by Bhavani Murugan at BetterButter
கோல்ட் காபிBhavani Murugan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

கோல்ட் காபி recipe

கோல்ட் காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Cold Coffee in Tamil )

 • பால்-2 1/4கப்
 • இன்ஸ்டன்ட் காபி பவுடர்-2தேக்கரண்டி
 • சர்க்கரை - 2மேஜை கரண்டி

கோல்ட் காபி செய்வது எப்படி | How to make Cold Coffee in Tamil

 1. 2கப் பாலை ப்ரிட்ஜில் 1-2மணி நேரம் வைக்கவும்.
 2. பிறகு 1/4கப் (மிதமான சூடாக இருக்கும்) பாலை எடுத்து அதனுடன் காபி பவுடரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து கொள்ளவும்.
 3. பிறகு ப்ரிட்ஜில் வைத்த 2 கப் பாலை சேர்த்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
 4. கோல்ட் காபி தயார்

Reviews for Cold Coffee in tamil (0)