வீடு / சமையல் குறிப்பு / Dagi baingan (South Indian style)

Photo of Dagi baingan (South Indian style) by Krishnasamy Vidya Valli at BetterButter
931
6
0.0(1)
0

Dagi baingan (South Indian style)

Mar-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கத்திரிக்காய் -1
  2. வெங்காயம் -1 (மீடியம் சைஸ்)
  3. தக்காளி -1( சிறியது)
  4. தயிர் -1/2 கப்
  5. கடலைமாவு -2 தேக்கரண்டி
  6. உப்பு -1/4 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி -4 சிட்டிகை
  8. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  9. தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி
  11. தாளிக்க
  12. எண்ணெய் -1 தேக்கரண்டி
  13. கடுகு -1/4 தேக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு -1/4 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் -1
  16. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  17. பெருங்காயம் -2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்
  2. அதேகடாயில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பச்ச வாசனை போனவுடன் கத்திரிக்காய் தக்காளியை மஞ்சள் பொடி உப்பு சேர்த்து வதக்கவும்
  4. கடலைமாவு காரப்பொடி தனியா பொடி சேர்த்து தயிரில் கலந்து கொள்ளவும்
  5. வதக்கிய கத்திரிக்காயில் இந்த தயிர் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்
  6. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி தாளித்ததையும் கொத்தமல்லி இலையையும் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-13-2018
Pushpa Taroor   Mar-13-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்