வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் ஐஸ் கிரீம்

Photo of chocolate ice cream by Bhavani Murugan at BetterButter
429
4
0.0(0)
0

சாக்லேட் ஐஸ் கிரீம்

Mar-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஹெவி க்ரீம் - 1/2லிட்டர்
  2. கண்டண்ஸ்டு மில்க் - 1/2கப்
  3. சாக்லேட் சிப்ஸ் - 1/4கப்
  4. கோகோ பவுடர் - 3மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கிரீமை நன்கு அடித்து கொள்ளவும்
  2. பிறகு கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து அடித்து
  3. பிறகு கோகோ பவுடர்(சலித்து சேர்க்கவும்) சேர்த்து அடித்து சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கிளறி
  4. ப்ரிட்ஜில் வைக்கவும்
  5. சாக்லேட் ஐஸ் கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்