வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Milk kozhukattai by Nagarathinam R at BetterButter
389
5
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Mar-07-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

பால் கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 2கப்
  2. சர்க்கரை 1/4கப்
  3. அரிசி மாவு 1கப்
  4. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. வாணலியில் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்
  2. அதில் அரிசி மாவு சேர்த்து பிசையவும்
  3. அதை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. உருண்டைகளை அதில் போடவும்
  6. உருண்டை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்
  7. ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  8. 2நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  9. பால் கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்