பட்டர் காபி | Butter coffee in Tamil

எழுதியவர் Benazir Faizul  |  7th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Butter coffee by Benazir Faizul at BetterButter
பட்டர் காபிBenazir Faizul
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

1

0

பட்டர் காபி recipe

பட்டர் காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter coffee in Tamil )

 • பால் 1 கப்
 • வெண்ணெய் 1மேசைக்கரண்டி
 • இன்ஸ்டன்ட் காபிதூள் 1 மேசைக்கரண்டி

பட்டர் காபி செய்வது எப்படி | How to make Butter coffee in Tamil

 1. பாலை காய்ச்சியதும் வெண்ணெய் , காபிதூள் சேர்த்து பிளெண்டரில் நன்றாக அடித்து பறிமாறவும்

எனது டிப்:

சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து குழந்தைகளுக்கு கோல்ட் காபியாக குடுக்கலாம்

Reviews for Butter coffee in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.