வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி ஸ்வீட் பொங்கல்

Photo of Barnyard millet sweet pongal by Bhavani Murugan at BetterButter
479
5
0.0(0)
0

குதிரைவாலி ஸ்வீட் பொங்கல்

Mar-07-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி ஸ்வீட் பொங்கல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரைவாலி - 1கப்
  2. பால் - 3கப்
  3. பாசிப் பருப்பு - 1மேஜை கரண்டி
  4. வெல்லம் - 1/2கப்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு குக்கரில் குதிரைவாலி, பாசிப் பருப்பு, பால் சேர்த்து - 3விசில் வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு வைக்கவும்
  4. பிறகு குதிரைவாலியோடு வெல்லப் பாகு சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. நெய்யில் முந்தரி பருப்பு வருத்து சேர்த்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்