வீடு / சமையல் குறிப்பு / அவல் பாயசம்

Photo of Poha payasam by hajirasheed haroon at BetterButter
381
10
0.0(0)
0

அவல் பாயசம்

Mar-08-2018
hajirasheed haroon
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் பாயசம் செய்முறை பற்றி

அவல் பாலைக் கொண்டு செய்யும் அரோக்யமான அவல் பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 டம்ளர்
  2. அவல் 1/4 டம்ளர்
  3. வெல்லம் 1துண்டு
  4. நெய் தாளிப்பதற்கு தேவையான அளவு
  5. முந்திரி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் சூடானதும் முந்திரியை பொரிக்கவும்
  2. அதே"நெய்யில் அவலை லேசான தீயில் வறுத்து ஆற விடவும்
  3. பாத்திரத்தில் பாலை ஊற்றி காயச்சவும்
  4. மற்றொரு பாத்திரத்தில தேவையான அளவு வெல்லத்தை காய்ச்சவும்
  5. பால்"காய்ததும் அவலை கொட்டி நன்றாக வேகவிடவும்
  6. அவல்"வெந்தவுடன் வெல்லத்தை ஊற்றி சிறு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்து"விட வேண்டும்
  7. பொரித்த முந்திரியை தூவி அலங்கரிக்கவும்
  8. சுவையான அவல் பாயசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்