வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறு உருளைக்கிழங்கு ரோஸ்டு

Photo of Crispy potato Roast by Jayanthi kadhir at BetterButter
494
3
0.0(0)
0

மொறு மொறு உருளைக்கிழங்கு ரோஸ்டு

Mar-09-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறு உருளைக்கிழங்கு ரோஸ்டு செய்முறை பற்றி

This is apt for lunch box

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 2
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
  3. இஞ்சி பொடியாக நறுக்கவும்
  4. கருவேப்பிலை சிறிது பொடியாக நறுக்கவும்
  5. பச்சை மிளகாய்3 பூண்டு 3 பொடியாக நறுக்கவும்
  6. மிளகாய் தூள்2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மசாலா பொருட்கள்: kadalai பருப்பு 1 மேஜை கரண்டி, உளுத்தம்பருப்பு 1 மேஜை கரண்டி, காய்ந்த மிளகாய்3,தனியா 1 டீஸ்பூன், மிளகு சீரகம் தலா 1 டீஸ்பூன்
  10. மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை கடாயில் வறுத்து பொடிக்கவும்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூபடு பச்சை மிளகாய் சேர்க்கவும்
  2. பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் கருவேப்பிலை மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்க்கவும்
  4. பின் உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும்
  5. சிறுந்தீயில் மூடி போட்டு வதக்கவும்
  6. பின் வறுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து சிவக்க வைத்து இறக்கவும்
  7. மொறு மொறு உருளைக்கிழங்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்