வீடு / சமையல் குறிப்பு / ஃபில்டர் காபி

Photo of Filter coffee by T.n. Lalitha at BetterButter
628
6
0.0(0)
0

ஃபில்டர் காபி

Mar-12-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஃபில்டர் காபி செய்முறை பற்றி

ஃபில்டர் காபி

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. காப்பித்தூள் - 4 மேஜைக்கரண்டி
  3. காபி பில்டர்
  4. சர்க்கரை - தேவையான அளவு     

வழிமுறைகள்

  1. பில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும். ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காப்பித்தூளின் மேல் மெதுவாக ஊற்றவும். 10 நிமிடங்களில் பில்டரின் கீழ் பாகத்தில் டிகாஷன் இறங்கி விடும். பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். 150 மில்லி பால், 25 மில்லி டிகாஷன் என்ற அளவில் கலந்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நுரை வர ஆற்றி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்