வீடு / சமையல் குறிப்பு / தயிர் பிரியாணி

Photo of Curd briyani by kamala shankari at BetterButter
421
4
0.0(0)
0

தயிர் பிரியாணி

Mar-12-2018
kamala shankari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் பிரியாணி செய்முறை பற்றி

Hot and sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி அரிசி 1 கப்
  2. தயிர் 1 கப்
  3. காய்கறி கலவை 1 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. நீளமான நறுக்கிய வெங்காயம் 1 கப்
  6. பட்டை 1 துண்டு
  7. புதினா சிறிதளவு
  8. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  10. கீறிய பச்சை மிளகாய் 2
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறி கழுவி தோல் நீக்கி நறுக்கி தயிரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
  2. அரிசியை 10நிமிடம் தண்ணீர் ஊறவைத்து கழுவி நெய்யில் வறுத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு ஏலக்காய் பட்டை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. தயிர் அதில் ஊறவைத்து காய்கறி உப்பு போட்டு நன்கு கலக்கவும்
  6. அரிசி சேர்த்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி புதினா தூவி குக்கரை மூடவும்
  7. 1 விசில் வந்ததும் இறக்கி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்