Photo of Ghee appam with wheat flour by T.n. Lalitha at BetterButter
417
4
0.0(1)
0

Ghee appam with wheat flour

Mar-12-2018
T.n. Lalitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Ghee appam with wheat flour செய்முறை பற்றி

நெய் கோதுமை அப்பம்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. கோதுமை மாவு - 1 கப்
  3. தேங்காய் - 2 டீஸ்பூன் ( நறுக்கியது)
  4. வெல்லம் - 2 கப்
  5. உருகிய வெல்லம் - 1/2 கப்
  6. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைச் சேர்த்து பாகுபோல் வருமாறு கொதிக்க வைக்கவும்.
  2. வெல்லப்பாகுவை வடிகட்டி ஊற்றி, துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, அரிசி மாவு, கோதுமை மாவை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து கல் சூடானதும் நெய் அல்லது எண்ணெய் விட்டு கரைத்து வைத்த மாவை குழியில் ஊற்றவும்.
  4. பணியாரத்தை இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். இனிப்பு கோதுமை பணியாரம்(அப்பம்) ரெடி!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Murugeshwari Subramaniyan
Oct-05-2018
Murugeshwari Subramaniyan   Oct-05-2018

Yammy for my tummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்