Home / Recipes / Wheat appam

Photo of Wheat appam by Surya Priya at BetterButter
456
3
0.0(0)
0

Wheat appam

May-07-2018
Surya Priya
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 1 கிண்ணம்
  2. வாழை பழம் 3
  3. நாட்டு சக்கரை - தேவைக்கேற்ப
  4. ஏலக்காய் பொடி 1சிட்டிகை
  5. உப்பு சிறிது

Instructions

  1. வாழை பழம் தோல் நீக்கி நன்கு பிசைந்து கூழாக்க வேண்டும்.
  2. கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்
  3. தண்ணீர் தெளித்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்
  4. நாட்டு சக்கரை கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து மாவு பதத்திற்க்கு கரைத்து கொள்ளவும்
  5. உப்பு சிறிது சேர்த்து, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. 5 நிமிடம் அப்படியே விடவும்
  7. கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்த பின் மாவை சிறிது சிறிதாக போட்டு பொறித்து எடுக்கவும்
  8. சுவையான கோதுமை அப்பம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE