Home / Recipes / Ghee Appam

Photo of Ghee Appam by Nagarathinam R at BetterButter
423
7
0.0(0)
0

Ghee Appam

Jan-08-2018
Nagarathinam R
190 minutes
Prep Time
5 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Festive
  • Tamil Nadu

Ingredients Serving: 6

  1. பச்சரிசி 1கப்
  2. வெல்லம் 3/4கப்
  3. ஏலக்காய் தூள் சிறிது
  4. நெய் 4ஸ்பூன்
  5. கோதுமை மாவு 2 ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் 1/4ஸ்பூன்
  7. எண்ணெய்

Instructions

  1. பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெல்லத்தை வாணலியில் இட்டு பாகு செய்து வைத்து கொள்ளவும்
  3. ஊற வைத்த பச்சரிசியை வடித்து தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் இட்டு மாவு ஆக்கி கொள்ளவும்
  4. அரைத்த மாவுடன் ஏலக்காய் தூள், நெய், கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், வெல்ல பாகு இட்டு கரைத்து கொள்ளவும்
  5. கரைத்த மாவை 1மணி நேரம் கழித்து எண்ணெய் இல் ஒரு ஒரு கரண்டியாக இட்டு பொரித்து கருகாமல் எடுக்கவும்
  6. சூடான நெய்யப்பம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE