வீடு / சமையல் குறிப்பு / கிட்ஸ் ப்ரூட் ஸ்வீட்

Photo of kids sweet fruit by Bhavani Murugan at BetterButter
367
3
0.0(0)
0

கிட்ஸ் ப்ரூட் ஸ்வீட்

Mar-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிட்ஸ் ப்ரூட் ஸ்வீட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் - 1கப்
  2. பால்-2கப்
  3. ஆப்பிள் - 1
  4. சர்க்கரை - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சவும்
  2. பிறகு அவலுடன் காய்ச்சிய பால், சர்க்கரை, ஆப்பிள் சேர்க்கவும்
  3. பிறகு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்