வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் மோர் கூட்டு

Photo of Pumpkin Mor kootu by   at BetterButter
454
4
0.0(0)
0

பூசணிக்காய் மோர் கூட்டு

Mar-13-2018
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் மோர் கூட்டு செய்முறை பற்றி

பெரியவர் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பும் ருசியான பூசணிக்காய் மோர் கூட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் ஒரு கப்
  2. பூசணிக் கீற்று 2
  3. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  4. பச்சை மிளகாயை 2
  5. தேங்காய் துருவல்
  6. கறிவேப்பிலை
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. கடுகு கால் டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பூசணிக்காய் தோல் சீவி பொடியாக நறுக்கிய மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவிடவும்.
  2. பிறகு தேங்காய் துருவல் பச்சை மிளகாயை அரைத்து பூசணிக்காயுடன் சேர்க்கவும்.
  3. பின் தேங்காய் எண்ணெயில கடுகு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தயிரை விட்டு கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்