வீடு / சமையல் குறிப்பு / கொத்து சப்பாத்தி

Photo of Kothu sappathi by Gobi Nath at BetterButter
998
3
0.0(0)
0

கொத்து சப்பாத்தி

Mar-14-2018
Gobi Nath
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

முட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமையில் செய்த சப்பாத்தி 4
  2. முட்டை 2
  3. சின்ன வெங்காயம் 10
  4. தக்காளி 2
  5. கடுகு 1தேக்கரண்டி
  6. கடலைப் பருப்பு 1தேக்கரண்டி
  7. கரம்மசாலா 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு , கடலைப் பருப்பு, கறிவேப்பிலை , சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பின்பு அதில் முட்டை, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்
  3. பின்பு சப்பாத்தியை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்