வீடு / சமையல் குறிப்பு / சுக்கு மல்லி காபி

Photo of Sukku malli coffee by Surya Rajan at BetterButter
132
5
0.0(0)
0

சுக்கு மல்லி காபி

Mar-14-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுக்கு மல்லி காபி செய்முறை பற்றி

சுக்கு மல்லி காபி ..குழந்தைகளுக்கு சத்தான பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுக்கு மல்லி பொடி : 1 ஸ்பூன்
  2. தண்ணீர் : 150 ml
  3. வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தண்ணீருடன் வெல்ல்ம் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. தண்ணீர் கொதிக்கும் போது சுக்கு மல்லி பொடி சேர்த்து பொங்கி வரும் போது அடுப்பினை ஆப் செய்யவும்
  3. தெளிந்த பின் வடிகட்டி குடிக்கவும்  

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்