வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ் | Homemade Sriracha Sauce in Tamil

எழுதியவர் Anusha Praveen  |  23rd Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Homemade Sriracha Sauce by Anusha Praveen at BetterButter
வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ்Anusha Praveen
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

404

0

வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ் recipe

வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Homemade Sriracha Sauce in Tamil )

  • சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டிர்க
  • சுவைக்கேற்ற உப்பு
  • அரிசி ஒயின் வெனிகர் 1/4
  • பழுப்பு சர்க்கரை 2 தேக்கரண்டி
  • வெள்ளை சர்க்கரை 1 தேக்கரண்டி
  • பூண்டு பல் நசுக்கியது
  • அடர் சோயா சாஸ் 1 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் 2 தேக்கரண்டி
  • சிவப்பு தீன்பண்ட மிளகு 2
  • சிவப்பு கார மிளகு 4
  • தாய் சிவப்பு மிளகாய் 15

வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ் செய்வது எப்படி | How to make Homemade Sriracha Sauce in Tamil

  1. மிளகாய் மிளகு ஆகியவற்றின் தண்டை நீக்கி மெலிதான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெப்பத்தைக் குறைக்க விதைகளை நீங்கள் தவிர்க்கலாம். இதைச் செய்யும் போது கைகளில் கிளவுஸ் அணியவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக.
  3. நசுக்கிய பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  4. இப்போது நறுக்கிய மிளகு மிளகாய்களை தக்காளி சாசுடனும் சோயா சாசுடனும் சேர்த்து அவை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  5. இவற்றோடு உப்பையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  6. முற்றிலுமாக ஆறட்டும்.
  7. எல்லாவற்றையும் ஒரு பிளண்டரில் வெனிகரோடு வைத்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  8. ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

எனது டிப்:

பிளண்ட் செய்தபிறகு இறுதியில் மேற்கொண்டு வெனிகரையோ அல்லது சர்க்கரையையோ சேர்ப்பதன் மூலம் உங்கள் சாசை நீங்கள் வடிவமைக்கலாம்.

Reviews for Homemade Sriracha Sauce in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.