வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு களி

Photo of Healthy Mix  by Balajayasri Dhamu at BetterButter
505
3
0.0(0)
0

சத்து மாவு களி

Mar-15-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு களி செய்முறை பற்றி

பல தனியங்களின் கலவை ஏற்கனவே அரைத்து கொள்ளவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு -200கிராம்
  2. நிலக்கடலை வறுத்தது-100கிராம்
  3. பொட்டு கடலை -100கிராம்
  4. கம்பு-100கிராம்
  5. சோளம்-100கிராம்
  6. கருப்பு உளுந்து -50கிராம்
  7. பாசிபயறு-100கிராம்
  8. கொள்ளு-100
  9. கொண்டைகடலை-100கிராம்
  10. சிகப்பு அரிசி-100கிராம்

வழிமுறைகள்

  1. அனைத்து பொருள்களையும் நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
  2. பிறகு அதை மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்
  3. ஒரு நபருக்கு 2 தேக்கரண்டி எடுத்து கொள்ள வேண்டும்.
  4. அடிப்பக்கம் பாத்திரம் கனமாக இருக்க வேண்டும்
  5. பாத்திரத்தில் கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும் பின் அடுப்பில் வைத்து நன்கு கிளரவும்
  7. அல்வா பதத்தில் வரும் போது இறக்கி விட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்