Photo of Ginger mint lemon tea by Bena Aafra at BetterButter
1161
4
0.0(1)
0

Ginger mint lemon tea

Mar-15-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணீர் -2கப்
  2. புதினா
  3. இஞ்சி
  4. சர்க்கரை (அல்லது)வெல்லம்
  5. டீத்தூள்
  6. எலுமிச்சை
  7. ஓமம்
  8. சுக்கு

வழிமுறைகள்

  1. அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றவும்.
  2. அதில் இஞ்சி துருவி போடவும்.
  3. புதினா இலைகளை நன்றாக இடித்து சேர்க்கவும்.
  4. சுக்கு, ஓமம் சேர்த்து கொள்ளவும்.
  5. டீத்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  6. அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கரண்டியால் நன்றாக கலக்கி விடவும்.
  7. இஞ்சி புதினா எலுமிச்சை தேநீர் ரெடி.
  8. சூடாக பருகவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Mar-16-2018
Lalitha Venkat   Mar-16-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்