வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை முறுக்கு

Photo of Groundnut murukku by kamala shankari at BetterButter
389
2
0.0(0)
0

வேர்க்கடலை முறுக்கு

Mar-17-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை முறுக்கு செய்முறை பற்றி

Different taste with the smell of groundnut

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி மாவு 2 கப்
  2. வறுத்த வேர்க்கடலை 1 கப்
  3. பெருங்காயம் சிறிதளவு
  4. வெண்ணெய் சிறிது
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. காய்ந்த மிளகாய் 4
  7. கடலைமாவு 4 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. மிளகாய் உப்பு பெருங்காயம் நைசாக அரைத்து கொள்ளவும்
  3. அரிசி மாவு அரைத்த வேர்க்கடலை கடலைமாவு வெண்ணெய் அரைத்த மிளகாய் அனைத்தயும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்