வீடு / சமையல் குறிப்பு / காய்கறி மூங்தால் அல்வா

Photo of Veggie moong dhal halwa by kamala shankari at BetterButter
232
2
0.0(0)
0

காய்கறி மூங்தால் அல்வா

Mar-17-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி மூங்தால் அல்வா செய்முறை பற்றி

Veggies treat in super taste

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபருப்பு 1/2 கப்
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. நெய் 1 கப்
  4. சர்க்கரை 2 1/2 கப்
  5. முந்திரி 8
  6. ஏலக்காய் 10
  7. கேரட் 2 பீட்ரூட் 2
  8. பச்சை பட்டாணி 1/4 கப்

வழிமுறைகள்

  1. கேரட் பீட்ரூட் தோல்நீக்கி பட்டானியுடன் சேர்த்து வேகவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. சர்க்கரை பொடித்து கொள்ளவும்
  3. பாசிபருப்பு லேசாக வறுத்து வேகவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. பாசிபருப்பு விழுது காய்கறி விழுது இரண்டையும் 1 கப் நீர் விட்டு கரைக்கவும்
  5. வறுத்த மாவில் கலவையை சேர்த்து கிளறவும். 3 நிமிடங்கள் உருண்டு வரும்
  6. இந்த சமயத்தில் பொடித்த சர்க்கரை போடவும்
  7. சர்க்கரை கரைந்து பின் பாத்திரத்தில் உட்டாமல் உருண்டு வரும்.
  8. ஏலக்காய் பொடி தூவி நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போட்டு பொடித்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்